Lets Explore,
Cover of Rajaraja Chozan / இராஜராஜ சோழன் - இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்

Rajaraja Chozan / இராஜராஜ சோழன் - இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்

(Paperback)

R.Mannar Mannan / இரா.மன்னர் மன்னன்,

Payitru Pathippagam (Publisher)

Published
2021
Reviews
5

Ships within 2-4 days

Out Of Stock

300.00
309.00
3% off
இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்... என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?

Similar Products

Vidya AI